Breaking News

S.K.கௌசிகன் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் |தவிக்கிறேன் |

எம்மவர்படைப்புக்கள் சிறந்து நிற்க உழைக்கும் படைப்பாளிகளால் சிறந்துவரும்படைப்புக்களில் ஒன்றாக இயக்குனர் S.K.கௌசிகன் அவர்களின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் |தவிக்கிறேன் | காணொளிப்பாடலின் புதியநிழல் அட்டை தற்போது வெளியாகி உள்ளது,.வர:களின் இந்தப்படைப்பு சிறப்புற வாழ்த்துக்கள்.

leave a reply