Breaking News

ஜேர்மனி…பீலபெல்ட் நகரத்தில். தமிழர் திருநாள்.தைப்பொங்கல் விழா.14.01.2018.

ஜேர்மனி…பீலபெல்ட் நகரத்தில் சிறப்பாக நடைற இருக்கின்றது தமிழர் திருநாள்.தைப்பொங்கல் விழா.கலை மாலை.இதில் பல்சுவை நிகழ்வுகளுடன் அனைவரும் இணைந்து இவ்விழாவின் நீங்களும் இணைந்து மகிழ அன்போடு அழைக்கின்றார்கள்.பீலபெல்ட் மக்கள்.

leave a reply