Breaking News

எஸ்.ரி எஸ் இணைய வாசகர்களுக்கு இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

இணைந்த வாசகர்களுக்கும்
இன்ப உறவுகளுக்கும்
இதயம் கனிந்தபொங்கல் நல்வாழ்த்துக்கள்

விடிந்த ஒளிபோல ந‌டந்தபாதை எல்லாம்
வெற்றி முரசுகொட்ட வந்த பொங்கல்
விடிவில் ஏர் எடுத்த ஊழவர் நினைவாக
விடிகாலை சூயன் முன்
தைமாதப்பொங்கல்

காலை உழைத்ததர்க்கும்
கடமை மதவாது கருகருணைமனதோடு
அதற்கும் பொங்கல்
வீட்டில் பொங்கல் இட்டு
கூடி உறவுக்கிட்டு
கூடியுண்டு நிற்கும் தைபொங்கள்

leave a reply