Breaking News

தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் 20.1.2018 அன்று சிறப்பான பொங்கல் விழா…

தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் 20.1.2018 அன்று வழங்கிய அழகான, அருமையான,மிகவும் சிறப்பான பொங்கல் விழா…

அனைவரும் ஒற்றுமையாகவும் அன்பாகவும் மிகவும் சந்தோசமாகவும் நிகழ்வினை நடாத்தியமை.அவர்கள் ஒவ்வொரு கலைஞர்களுக்கு வழங்கியு ஊக்குவிப்பும் உற்சாகப்படுத்தியவிதமும் மிகவும் சந்தோசப்பட வைத்தது. இப் பொங்கல் விழாவானது ஒரு மிகவும் மகிழ்வான விழாவகவே இருந்தது மட்டுமல்ல தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் நடாத்திய முதலாவது நிகழ்வும் இதுவே.

leave a reply