Breaking News

***ஓயாத அன்பு***

அலைந்து திரிந்து காதலில் விழுந்து.
கலைத்துப்பிடித்து காதலியாக்கி
தொலைந்து நிற்கும் காதல்களும்,
பிழைத்துப் போன வாழ்க்கைகளும்,
விலைபோன வியாபரக் காதல்களும்,
தலை குனியட்டும் இவர்களைப்பார்த்து.
தலைமுறைகளைக் கண்டும் .இன்னும்,
நிலைத்து நிற்கும் இந்தக் காதலுக்கு,
விலை கூறிவிட யாராலும் முடியாது.
அலைகள் ஓய்ந்தாலும் அன்பு ஓயாது.
முதிர் நேசன்

leave a reply