Breaking News

ஸ்ருட்காட் லயம் நுண்கலைக் கழக மாணவர்கள் வழங்கும்இசை மழை 2018 „?

„இசையால் வசமாகா இதயமெது“
ஆம் ஸ்ருட்காட் இசை ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைக்க

???லயம் நுண்கலைக் கழக மாணவர்கள்?????

எதிர்வரும் 24.03.2018 சனிக்கிழமை
Stuttgart Vaihingen நகரில்
உள்ள மிகவும் பிரமாண்டமான மண்டபத்தில்
???லயம் நுண்கலைக்கழகம்???
பெருமையுடன் வழங்கும்

???“ இசை மழை 2018 „???

தாயகம் தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் வரை புகழ்பெற்ற இசையமைப்பாளர்
??? திரு இசைப்பிரியனின் ???
நெறியாள்கையில்
லயம் நுண்கலைக் கழக
மாணவர்கள்
??இசை மழை ???
பொழிய தாயகம் தொடக்கம் ஐரோப்பிய நாடுகள் வரை புகழ்பெற்ற தாயகப் பாடகர்கள்
திரு சந்திரமோகன்?, திரு வசீகரன் ?
இவர்களோடு ஜரோப்பாவின் புகழ் பூத்த
திரு ஜெயன்?, செல்வி வைஷ்ணவி?,
செல்வி றமியா?, செல்வி சோனா? , செல்வி நிவேதா? பாடல்களை வழங்கி உங்களை இசைமழையில் நனைக்க இருக்கிறார்கள் .
இவர்களை ஒருங்கிணை ஜரோப்பா புகழ்
தன் வதீகரக் குரலால் , சிறந்த தமிழால்
உங்களை மகிழ்விக்க
?? திரு கிருஷ்ணா ??
சுருதித்தட்டு?? திரு சஞ்சை??
தபேலா ??திரு விமல்??
இவர்களோடு எமது நடன ஆசிரியர்
திரு அனுசான்
நடன இயக்குனர்
(தில்லானா நடனாலையம்)
எமது நடன மாணவர்களின் நடன நிகழ்வும்
இறுதியாக
திரு இசைப்பிரியன் அவர்களின்
சூப்பர் கிங்ஸ் இசைகுழுவின்
இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

லயம் நுண்கலைக் கழகம்
ஸ்ருட்காட் ஜேர்மனி
நிர்வாகம்

leave a reply