துவாகரன் தர்மராஐா அவர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட கீபோட் (keyboard) மற்றும் மிருதங்கம் ஆகிய இரு போட்டிகளில் முதலாம் இடம் பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டபோது.வாழ்த்துதலுக்கு உரியது இவர் கலைதனில் இன்றும் சிறப்புறவாழ்த்துக்கள்
துவாகரன் தர்மராஐா கீபோட்,மிருதங்க போட்டியில் முதலாம் இடம் பெற்றுள்ளார்:

Post navigation
Posted in: