Breaking News

**முதல் ஸ்பரிசம்***

முதல் பார்வையிலேயே என்
மூச்சில் கலந்தவளே !!!
முதன் முதலாய் நீ
முத்தமிட்டு என்மேல் உன்
மூச்சுக் காற்றால் விசிறிய இந்த
முற்றத்திலே ஒருபோதும்
மற்றொரு பறவை வந்து
மேய்ந்து விடாது இருக்கவே நான்
முளைக்க விட்டுள்ள
முள்வேலி தான் இது கண்ணே.
தாடி நேசன்

leave a reply