Breaking News

சுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தில் மயிலையூர் இந்திரன் கௌவரவிப்பாட்டார்

சுவிஸ் பேண் ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தின் சிவராத்திரி விழாவில் பாடகர் நடிகர் என பல்முகம்கொண்ட மயிலையூர் இந்திரன்குழுவினர்ஞானலிங்கேஷ்வரா ஆலயத்தின் சிவராத்திரி விழாவில் இசைக்கச்சேரியை நடத்தியுள்ளார்கள்,

இதன் நிறைவாக மயிலையூர் இந்திரன் அர்களுக்கு பொன்னாடைபோத்திகௌரவிக்கப்பட்டுள்ளது
சிறப்பாககும்,

பணிவுடனும், பக்தியுடனும், நண்பர்களுடனும், அன்பாகவும், பன்பாகவும் பளகும் மயிலையூர் இந்திரன் அவர்கள் கலைவாழ்வு சிறக்க எஸ் ரி எஸ் இணையத்தின் வாழ்த்துக்கள்

leave a reply