Breaking News

சிபோகி. சி இயக்கத்தில் „மறுபக்கம்“மிக விரைவாக வெளிவரவுள்ளது

யேர்மனியில்தயாரிக்கப்படும் „மறுபக்கம்“எனும்குறும்படம் எமது ஆழுமை உள்ள கலைஞர்களானபெண் இயக்குனர் சிபோகி சிவகுமாரனின் அர்களின் ஆற்றல்மிக்கப்படைப்பால் சிறப்புற படமாக்கப்பட்டுள்ளது ,

இதன் பின்புல வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது மிக எதிர்பார்புடன் இருக்கின்ற இரசிகர்களுக்கு நிச்சயம் இந்தக்கூறும்படம் நல்ல தவல் சொல்லும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள்

கதை வசனம், இயக்கம், தயாரிப்பு சிபோகி சிவகுமாரன் ஔிப்பதிவு பல ஆண்டுகள் ஔிப்பதிவுத்துறையி்ல் பணிபுரிந்துவருபவரும் பிறாங்பேட்நகரில் சில குறும்படங்களுக்கும் முழுநிளப்படக்களுக்கும் தன் ஔிபதிவுத்திறனால் பணிபுரிந்த சிவகுமாரன் ‌செதுள்ளார் இதில்
நடிகர்கள்: அனுசியா கண்ணன்
கலைக்கண் பாலராஐ்
ஏலையா க.முருகதாசன்
ரதி சர்மா
விக்கி
வி.உகந்தன்
ராமநாதன்
செல்வி
Stelani
அனிருத்
அப்சரன்
என பலரின் இணைவுகொண்ட இந்தக்குறும்படம் மிவரைவில் உங்கள் ஆதரவைத்தேடிவரவுள்ளது எமது கலைஞர்கள் படைப்புக்கள் மிளிர நீங்களும் நாங்களும் பாமாகலாம்

leave a reply