ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள் ஆலய விழாக்கள் தொலைக்காட்சி விளம்பரங்கள் இன்னும் பல நிகழ்வுகளை மனதிற்கினிய தனக்கேயுரிய பாணியில் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளராக எம்மோடு அன்பாக பழகும் மனதில் நிறைந்த அன்பராகும் எல்லோராலும் முல்லை மோகன் என்று அழைக்கப்படும் திரு. நாகராஜா மோகனதாஸன் அவர்கள் மீது கொண்ட அன்பால் வெளியிட்ட நுண்கலை கணனி வரைபடம்
ஊடகவியலாளர் முல்லை மோகன் கணனி நுண்கலை வரை ஓவியம்

Post navigation
Posted in: