டென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. புலத்திலும்சரி நிலத்திலும்சரி கலையின் வளர்புக்கான சிறப்புச் செயல்பாட்டில் ஆலயங்கள் கலையார்வலர்கள் என தங்கள் கலைவளர்ப்பு பங்களிப்பை செய்து வருவது பாராட்டுக்குரியது அந்த வகையில் டென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவளர்ப்பும் சிறப்புக்குரியதாகும்
டென்மார்க் வேல்முருகன் ஆலய கலைவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது

Post navigation
Posted in: