அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.எம் குரு.திரு. சி. துரைராஜா.மாணவன் செல்வன். ஜெகதாஸ்.இவர்கள் இருவரும்
மிகமிகமிக தரமானதொரு மிருதங்க அரங்கேற்ற அளிக்கையினை வவுனியா நகரசபை மண்டபத்தில் நிகழ்த்தினர். எம் குரு. சி. துரைராஜா அவர்களின் கலை ஆளுமையின் உச்ச வெளிப்பாட்டை அரங்கில் கண்டேன். சிறப்பு
அருளகம் சிறுவர் இல்லத்தில் மிருதங்க அரங்கேற்றம்.

Posted in: