Breaking News

முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக வடக்கின் நடன நட்சத்திரம் யார்?…11.03.2018

எதிர்வரும்.11.03.2018.முல்லைமண்லில் மிகப்பிரமாண்டமாக குமுழமுனை கலைவானி கலைமன்றத்தின் ஏற்பாட்டில்….
வடக்கின் நடன நட்சத்திரம் யார்?…
கலைஞர்களை ஊக்கிவிற்கும் முகமாக நடன இசைச் சங்கமம்…
அனைத்து கலைஞர்களும் பங்குபற்ரி தங்களுடைய திறைமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு இதுஒரு அரிய சந்தர்ப்பம் பயன்படுத்திகொள்ளுங்கள்.
நன்றிகள்.
அனைத்து கலைஞர்களுக்கும் எனது அன்பு நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளையும் அன்பாக தெரிவித்து கொள்ளுகின்றேன்….

leave a reply