Breaking News

“ காற்றின் சிறகுகள் 2017லில்“முதலாவது இடத்தை பெற்ற மீனா மணிவண்ணன்

முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி மணிவண்ணன்அவர்களின்புதல்வி மீனா மணிவண்ணன் யேர்மனி சுட்டாட் நகரில் இடம் பெற்ற லயம் நுண்கலைக் கழகம் பெருமையுடன் 2017 ஆம் ஆண்டு வழங்கிய
“ காற்றின் சிறகுகள் 2017″மாபெரும் குரல் தேடும் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட பிரிவில்
முதலாவது இடத்தை பெற்ற மீனா மணிவண்ணன்“இசை மழை 2018″விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டபோது.
எமது இளம் சமூகத்தின் கலைச்சிறப்பை சிறப்புற எடுத்துக்காட்டி நிற்பது சிறப்பானதாகும்

leave a reply