Breaking News

பிரன்ட் தமிழ் சங்கத்தினர்“வைக்கிற இடத்தில வைக்கவேணும் “ நகைசுவை நாடகம்

எதிர் வரும் சித்திரை வருடப்பிறப்பு விழாவிலே ,
முத்திரை பதித்த நட்சத்திரங்கள் இணைந்து வழங்கும்
“வைக்கிற இடத்தில வைக்கவேணும் “ நகைசுவை நாடகத்தை
கண்டுகளிக்க ,உங்கள் அனைவரையும் பிரன்ட் தமிழ் சங்கத்தினர்
மிக அன்போடு அழைக்கிறார்கள் .
புகழ் பூத்த பாடகர் திருவாளர் .யோகேஸ்வரன் அவர்களின்
இனிய காண இசையோடு ,
லண்டன் திடீர் நாட க மன்றத்தினர் பெருமையுடன் வழங்கும்
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை நாடகமும்,
சிறப்பு நிகழ்ச்சியாக அமைவது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் .என்று நாம் எல்லாரும் மனதார நம்புகிறோம்.
அத்துடன் அனுமதி இலவசம் என்பதையும் உங்களுக்கு வலியுறுத்தி .
அனைவரும் திரண்டு வந்து வருடப்பிறப்பு விழாவை
வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்வோம் என
உங்கள் அன்பு அபிமான லண்டன் திடீர் நாடக மன்றத்தினர்
வாஞ்சை யுடன் அழைகிறோம்
.இப்படிக்கு
லண்டன் திடீர் நாடக மன்றம்

leave a reply