Breaking News

அருள்மிகு Swiss சிவன் இசைச் சங்கமம் ,தாயக உணவுக் கண்காட்ச்சி. 15.04.2018

அருள்மிகு Swiss சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் அன்பே சிவம் தாயகத்து உறவுகளுக்கு உதவும் நோக்கோடு நடாத்தப்படும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு எதிர்வரும் 15.04.2018 பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடகி உள்ளது அற்றார் அழிபசி தீர்த்தல் ,தாயக இசைச் சங்கமம் ,தாயக உணவுக் கண்காட்ச்சி. 15.04.2018
Chliriethalle,
Chlirietstrasse 20,
8154 Oberglatt ZH Swiss

leave a reply