Breaking News

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 11.04.2018

அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 11.04.2018 மூத்த ஒலிபரப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் மூத்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல்ஹமீத் அவர்கள் என்றும்
அவர்குரலும் அவர் மொழி அழகுபோல்
கலையும் அவர்காதலும் போல
நிலவின் ஒளியழகர்

நீங்கள் நீடுளிவாழ்க வாழ்க எனவாழ்தும் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்

leave a reply