Breaking News

itn தொலைக்காட்சி தயாரிக்கும் இரண்டாவது குறும்படமான“மனநெருடல்“

itn தொலைக்காட்சி தயாரிக்கும் இரண்டாவது குறும்படமான „மனநெருடல“ படத்தின் படப்பிடிப்பு
ஆரம்பமாகிவிட்டது.கதாசிரியர் கிளாப் அடித்து ஆரம்பித்து வைத்தார்.

முதல் கட்டமாக படத்திற்கான Promo விற்கான படப்பிடிப்பு இடம்பெற்றது.இயக்குனர் எப்படி நடிக்க வேண்டுமென்பதை இப்படத்தின் கதாயாகிக்கும் கதாநாயகனுக்கும் சொல்லிக் கொடுக்கிறார்.

இயக்குனர் சிபோ சிவாவுடன் கதாநாயகன் கதாநாயகி ஒளிப்பதிவாளர் சிவா.

அதே வேளை சிபோ சிவா இயக்கிய itn தொலைக்காட்சியின் முதல் தயாரிப்பான „மறுபக்கம்“குறும்படம் சித்திரைப் புத்தாண்டான நாளை(14.04.18) ஒளிபரப்பப்படவிருக்கின்றது.

leave a reply