Breaking News

நடிகர் இயக்குனர் பொன் சிவா அவர்களின் ‌பிறந்தநாள்வாழ்த்து 14.04.2018

நேர்‌‌வே நாட்டில்வாழ்ந்துவரும் நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பண்முகம் கொண்ட பொன் சிவா அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர்
தாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்

வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்

leave a reply