Breaking News

இந்தியாவில்நடைபெற்ற எடிசன் விருதுதில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதைபாடலாசிரயர் பாமினி பெற்றுள்ளார்

தென் இந்தியாவில் நடைபெற்ற 11 வது எடிசன் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை இராண்டாவது முறையாக பெற்றுக்கொண்டார் பாமினி தன்னுடன் பயணித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் . நண்பர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறார் பாடலாசிரியர் பாமினி

leave a reply