Breaking News

நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் பிறந்தநாள்வாழ்த்து 24.04.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் நடன ஆசிரியை திருமதி நிருபா மயூரன் இன்று தனது இல்லத்தில் கணவன்மயூரன் ,அப்பா முல்லைமோகன் சகோதரர்மார், மாமிமார், மச்சாள்மார்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர் தாயும் மண்ணும்போல் தமிழும் சுவையும் போபோல் வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply