Breaking News

ஐ பி சி யின் யேர்மன் இணைபாளர் செ.சுமிதரன் பிறந்தநாள்வாழ்த்து26.04.2018

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் செ.சுமிதரன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர் ஐ பி சி தொலைக்காட்சியில் யேர்மன் இணைபாளராக செயலாற்றிவருகின்றார்
இவர் என்றும்வாழவில்
தாாயும் மண்ணும்போல்
தமிழும் சுவையும் போபோல்
வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம்

leave a reply