Breaking News

இளம் நடனக்கலைஞர் பிரவீனா ரவீந்திரன் பிறந்தநாள்வாழ்த்து27.04.2018

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் பிரவீனா ரவீந்திரன் அவர்கள் 27.04.2018 ஆகிய
இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா,சகோதரி ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரவீனா ரவீந்திரன் இளம் நடனக்கலைஞர் இவர் என்றும்வாழவில் தாாயும் மண்ணும்போல் தமிழும் சுவையும் போபோல் வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகமும்

leave a reply