Breaking News

இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து.08.05.2018

யேர்மனியில் வாழ்ந்துவரும் இளம் கலைஞன் கௌதம் கண்ணண் அவர்கள் 08.05.2018 இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா, அக்கா ,அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா ,
சித்திமார் சித்தப்பாமார் குடும்பத்தினர், மாமா மாமிமார் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைக்கொண்டாடும் இவர்
கல்வியிலும் கலையிலும் சிறந்துவாழ்க வாழ்க எனவாழ்துகிறோம் உறவுகளுடன் இணைந்து எஸ் .ரி.எஸ்இணைய நிர்வாகம் வாழ்த்துகின்றது

leave a reply