Breaking News

வெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர விழா!

கடந்த 20 .05 .18 . Holstebro நகரில் வெற்றி விழா கண்டது , டென்மார்க் தமிழ் கலைஞர் சங்கத்தின் நட்சத்திர விழா . இவ் விழா சிறப்புற கரம் கொடுத்த கலைஞர் பெருமக்களுக்கும் , கண்டு களிக்க வந்திருந்த கலா
ரசிக உள்ளங்களுக்கும் , அனுசரணை வழங்கிய வள்ளல் பெருந்தகைகளுக்கும் , அன்பர்கள் , முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி மலர்களை காணிக்கையாக்குகிறோம் .
நிர்வாகம்

leave a reply