Breaking News

கலா வித்தகர் “ திருமதி . துவாரகா செந்தூரன் பெற்ற கர்நாடக சங்கீத இசை மழை !

தென் இந்திய கலைஞர்களுக்கு நிகரான குரல் என்றும் , இவர் என்றும் பார்வையாளர்களினால் பாராட்டு பெற்ற கர்நாடக சங்கீத இசை மழை !
“ கலாகேந்திரா ஆடல் இசை கல்லூரி “ சங்கீத ஆசிரியை , “ கலா வித்தகர் “ திருமதி . துவாரகா செந்தூரன் . வயலின் : திருமதி . காயத்திரி சண்முகம்
மிருதங்கம் : செல்வன் . தர்ஜன் ஜெயானந்தன். எமது நன்றிகளும் , பாராட்டுகளும் , வாழ்த்துகளும் உரித்தாகட்டும் .

leave a reply