Breaking News

நிழல்படப்பிடிப்பாளர் அனித் செல்வா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 13.06.2018

சுவிசில்வாழ்ந்துவரும் செல்வா வீடியோ உரிமையாளரின் செல்வப்புதல்வன் அனித் செல்வா அவர்கள் 13.06.2018இன்று தனது பிறந்தநாள்தன்னை கொண்டாடுகின்றார் இவரை அப்பா செல்வா, அம்மாபிரியா, அப்பப்பா,அப்பம்மா ,அம்மப்பா,அம்மம்மா,  (பெரியம்மார் துளசி குடும்பத்தினர், ராதைகுடும்பத்தினர்)(பெரியப்பாமார் ராசன் குடும்பத்தினர், சுகுமார்குடும்பத்தினர்) (சித்திமார், பவானி குடும்பத்தினர், தேனா குடும்பத்தினர்)(சித்தப்பாமார் குமார் குடும்பத்தினர்,அருள் குடும்பத்தினர் உற்றார்)உறவினர், நண்பர்கள் , வாழ்த்துகின்றனர்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply