Breaking News

பாடகி செல்வி தேவதி தேவராசா(13வது) பிறந்தநாள் வாழ்த்து:

பாடகியாக திகழ்ந்து வரும் தேவதி.தேவராசா மேடைநிகழ்வுகளிலும்,பல இசைப்பேழைகளில் பாடியுள்ள,பாடிகொண்டிருக்கின்ற கலைஞர் ஆவார் ,இவர் 15.06.2018 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்,
இவரை அப்பா அம்மா அக்காமார்,சுதேதிகா,தேவிதா,தேனுகா. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி, (மச்சாள் நித்யா நோசான் குடும்த்தினர்),அத்தான்மார் (அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்), மயூரன்,மருமன் சயித் . பெரியப்பா குமாரசாமி அக்காமார்.(சந்திரா-சயிலன் குடும்பத்தினர்)யானா, அண்ணா சன்,சாமி. பெரியசித்தப்பா ஜெயகுமார் ,சித்தி விஜயகுமாரி. அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன்,அக்கா சுமிதா. சின்னச்சித்தப்பா தவராஜா ,சித்தி பவானி.
அத்தை தவேஸ்வரி, மச்சான்மார்ஹிசான், டிலக்சன்.அண்ணன்மார் மசேல்,ஜுலியான்,றொபின். லண்டன் சின்னப்பம்மா,மகேந்திரன் பெரியப்பா குடும்பத்தினர், சாந்தி அத்தை குடும்பத்தினர், கண்ணன் சித்தப்பா குடும்பத்தினர்,சிவக்கொழுந்து அப்பம்மா குடும்பத்தினர்.

சிறுப்பிட்டி நாகம்மா அப்பம்மாக் குடும்பத்தினர்  சிறுப்பிட்டி ,அப்பப்பா வினாயகமூத்தி குடும்பத்தினர் நீர்வேலி, பிள்ளை அத்ததை குடும்பத்தினர். சிவா குடும்பத்தினர் சிறுப்பிட்டி, உதயன் குடும்பத்தினர்,சுவிஸ் சந்திரன் குடும்பத்தினர்சுவிஸ், அமெரிக்கா ராசன்குடும்பத்தினர், ஸ்ரீசித்தப்பா குடும்பத்தினர் , வவா லண்டன் குடும்பத்தினர், சித்திரா மாமா குடும்பத்தினர், கனடா சுதர்சன். சித்தப்பா குடும்பத்தினருடன் சிறுப்பிட்டி அனைக்கோட்டை. தாவடி இணையநிர்வாகமும் புன்னகைத்து புது மலராய் புலர் பொழுதின் ஒளியதுவாய் கண்மலரே காலம் எல்லாம் வாழ்க பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் நேரம்.

leave a reply