Breaking News

ந.நிமாலின் இசை நிகழ்ச்சி 18.06.2018. சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில்

இன்று மாலை 18.06.2018. சுவிஸ் தூண் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பூங்கவனத்திருவிழா ….
ஈழத்தில் இருந்து வருகை தந்திருக்கும் ,ந.நிமாலின் இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக ஆலயத்தில் 6.30.மணிக்கு , நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம் , அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு , நமது கலைஞனை சிறப்பிக்குமாறு அன்புடன் அறியத்தருகிறோம்
நிமாலின் நிகழ்ச்சி, சுவிஸ் நாட்டில் முதல் முறையாக நடைபெறுகின்றது தூண் ஆலயத்தில்….

leave a reply