Breaking News

„செந்தூரா செந்தூரா“ புகழ் லக் ஷமி சாதனை !

இணுவில் மண்ணில் பிறந்து தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் „செந்தூரா செந்தூரா“ புகழ் லக் ஷமி சிவனேஸ்வரலிங்கம் தனது முதல் பாடலிலே சாதனை படைத்த இந்த வருட விகடன் விருது கிடைக்கப் பெற்ற சிறந்த பாடகியை வாழ்த்துவோம் உறவுகளே?????

leave a reply