Breaking News

திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 02.07.2018

நகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2018) இன்று 30ஆண்டுகள்!! எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை மொழியாலும் தரணியில் தனித்துவம் பேணி நிற்கும் நகைச்சுவையாளன் சிரிப்பு சித்தன்: சிறி அங்கிளுக்கும் அவரது துணைவியாருக்கும் பாரிஸ் பாலம் படைப்பகத்தின் இறையாசியுடன் கூடிய இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு.!

leave a reply