Breaking News

அன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும் கலைஞர்நிமாலின்நன்றிப்பூக்களும்⚘???

 

அன்பின் இசை சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் 16.06.2018 உறவுகளுக்கு கரம் கொடுப்போம் யேர்மனி அமைப்பினரால் நடத்தப்பட்ட “ உறவுகளின் சங்கமம் “ என்னும் நிகழ்வுக்கு என்னை அழைத்த அமைப்பினருக்கும், யேர்மனி இசைச் சொந்தங்கள், உதவிய உறவுகள் அனைவருக்கும் அன்பின் நன்றிகளும் வாழ்த்துப் பூக்களும்⚘???நீங்கள் நீர் தரும் மேகங்கள் நான் உம்மால் வாழ்கின்ற ஜீவன் வணங்குகிறேன்.

leave a reply