Breaking News

கரும்புலிகள் நாள் யூலை 5

கரும்புலிகள் நாள்
யூலை 5
சத்திய வேள்வியின்
முத்திரை நாயகர் இவர்கள் ….
புறநானூறு வீரம் கொண்டு
தரை கடல் வானென
சமரக்களம் தனிலே
புயலாகி வெடித்த
சந்தணப்பேழைகள்
இவர்கள்…
வாழ வேண்டிய வயதில்
சாவிற்குத் தேதி குறித்து
தன் உயிர் உடல் உதிரம்
அத்தனையும் தாய்மண்ணிற்காய்
ஆகுதியாக்கிய தற்கொடை
வீரமறவர்கள் இவர்கள்…

கௌரி மூர்த்தி கண்ணன்

leave a reply