Breaking News

பாடகி செல்வி றம்மியா சிவா அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 12.07.2018

சுவிசில் வாழ்ந்துவரும் இளம்பாடகி செல்வி அவர்கள் இன்று தமது இல்லத்தில் அப்பா, அம்மா, அக்கா, உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம் stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply