Breaking News

அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா தொகுத்தளித்தார் வல்லிபுரம் திலகேஸ்

 

ஜேர்மனி டோமுண்ட் நகரில் 14.07.2018.
திரு.திருமதி. அசோகன் மொனிஷா அவர்களின் திருமணவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்ரது.
நிகழ்ச்சியை ஊடகக்கலைஞர் அவைத்தென்றல்

வல்லிபுரம் திலகேஸ் … தொகுத்து வழங்கிருந்தார்
அன்நிகழ்வில் படலைக்கு படலை அக்கம் பக்கம் செல்பியில்
நடித்துகொண்டு இருக்கின்ற மூத்த கலைஞர் பெரும் மதிற்ப்புகுரிய அங்கிள்

திரு.ஸ்ரீ அவர்களும் திருமணவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து இருந்தார்கள்.
அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்சுடன் இணைந்து திரு.ஜீவன் திரு.வியன் திரு.உதயன் பலபாடகர்கள் பாடகி இணைந்து சிறப்பித்துஇருந்தார்கள்.
அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
நன்றிகள் வியன்.

leave a reply