Breaking News

பாடகர் இரா செங்கதிர் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19-07-2018

 

பரிசில்வாழ்ந்துவரும் பாடகர் இரா செங்கதிர் 19-07-2018இன்று தனது குடும்பத்தினருடனும், உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார்
கலைவளம் பெருக அனைவரும்வாழ்த்தி நிற்கும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
„“ இசைவேந்தன் S.S. தில்லைச்சிவம் அவர்களின்
பிறந்தநாளில் வாழ்த்துவோம்வாருங்கள்14-07-2018

leave a reply