Breaking News

இணையக்கலைஞர் கிருஸ்ணமூத்தியின் பிறந்தநாள்வாழ்த்து 21.07.2018

 

யேர்மனி ஆர்ண்ஸ்பேர்க் நகரில் இருந்து பண்ணாகம் எனும் இணையத்தை நிர்வகிக்கும் இணையக்க‌லைஞர் பண்ணாகம் கிருஸ்ணமூத்தி இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகைள், உற்றார், உ றவினகளுடனும் நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்.
இவர் ஊடகத்துறையில் இன்னும் ஓங்க அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply