எங்களூர் கவிஞன். தே.பிரியன்.

இவன் வரிகளில் ஈழத் தமிழரின் வலிிகள் நிறைந்திருக்கும்.. வலிக்காமல் வாழ்க்கை யாரையுமே விட்டு வைத்ததில்லை இவன் மட்டும் விதி விலக்காகிடுமா… முகநுலின்…

நான் காணவில்லை….!

கனவுக்குள் கரைந்து போன நினைவுகளை நான் காணவில்லை..!!! கற்பனையின் சிகரமாய் பிறக்க ஆசைப்பட்ட உணர்வுகளும் சாகவில்லை..!! உயிர்பித்த தாய்மையின் உன்னதம் தெரியாது…