Breaking News

மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பிரணவநாதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.8.2018

 

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த கலைஞர் மிருதங்கவித்துவான் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய சிற்பி பிரணவநாதன் அவர்கள் 13.8.2018 இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடனும் உற்றார், உறவினர், நண்பர்கள், கலையுலக நண்ப‌ர்கள்வாழ்த்தி நிற்க கொண்டாடும் இவ்வேளை இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் சிறுப்பிட்டி இணையம் ஆனைக்கோட்டை இணையம் எஸ்.ரி.எஸ்தமிழ் தொலைக்காட்சி, நவற்கிரி இணையம் இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

leave a reply