Breaking News

அறிவிப்பாளர் சுரேஷ் ?சுகுந்தா (17/08/2018) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்

பரிசில் வாழ்ந்துவரும் அறிவிப்பாளர் நடிகர் சுரேஷ் தன்துணைவியாக சுகுந்தாவை (17/08/2018)இணைந்துள்ளார்கள்
??.புதுமணத்தம்பதிகள் பதினாறும் பெற்று பல்லாண்டு காலம் சுற்றம் சூழ வாழ இந் நன்னாளில் கலையுலக உறவுகள் நண்பர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்தி மகிழ்கிறோம்.

leave a reply