Breaking News

ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் 3வது மாநாடு பிரான்ஸ் பாரீசில் 8/9/-9-2018 நடைபெறுகிறது

ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் 3வது மாநாடு
பிரான்ஸ் பாரீசில் 8/9/-9-2018 நடைபெறுகிறது
அரங்கமும் அதிர்வும்
உரிமைப்பேச்சு எங்கள் மூச்சாக
அதிர்வோடு முழங்கும்-அரங்கமும் அதிர்வும்
தமிழ்மொழி தடுமாறி நிற்க்கிறதா
இல்லையேல்
தமிழ்மொழி நிலைத்து நிற்க்கிறதா
தடுமாறி நிற்க்கிறது—நிலைத்து நிற்க்கிறது
ஒரு அணியும்—மற்றொரு அணியும்
தடுமாறி நிற்கிறது
அணியின் கருத்தாளர்கள்
திரு-கே-பி.லோகதாஸ்
திரு-அமிர்தநாதர் சத்தியா
திருமதி-மெரிசியா சீலன்
திரு- சுதன்ராஜ்
நிலைத்து நிற்கிறது
அணியின் கருத்தாளர்கள்
திரு-தம்பிராசா பரமேஸ்வரன்
திரு-சிங்கராஜா பேடினன்
திருமதி-ஜென்னி ஜெயச்சந்திரன்
திரு-தம்பிராசா பரமானந்தம்
தயாரிப்பு தொகுப்பு
திரு-சின்னராஜா கணேஸ்
அமைப்பு பிரதியாக்கம்
திரு-மகா சுமன்

leave a reply