Breaking News

விரைவில் புலம் பெயர் தேசத்தில் கொண்டைக்காரி !

 

விரைவில் புலம் பெயர் தேசத்தில்
உங்களை மகிழ்விக்க வருகின்றாள்
எனது வரிகளில் உருவான கொண்டைக்காரி
காணொளிப்பாடல் .காலம் இடம் பின்னர் அறிவிக்கப்படும் .
வருகின்றாள் கொண்டைக்காரி
வரவேற்க்க தயாரகுக உறவுகளே
நம்மவர் படைப்பு குறைந்த செலவில்
நிறைவான பாடல் உங்கள் மனங்களை
கொள்ளை கொள்ளும் அற்புத படைப்பு .
அணைத்துக்கொள்ளுங்கள்.
தே.பிரியன்

leave a reply