Breaking News

பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலை க்காவலன் விருது வழங்கப்பட்டுள்ளது

பல்துறைசக்கலைஞர் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் விருது வழங்கப்பட்டுள்ளது,

16_9_2018… வவுனியா கலாச்சாரமண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான
Supper singer pwd 2018 இறுதி சுற்று போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது இன் நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களுக்கு கலைக்காவலன் என்று விருது
வழங்கி கௌரவித்துள்ளது சிறப்பானது

இதனைதனக்கு வழங்கி வைத்த வருட் நிறுவனத்துக்கு தனது மனமார்ந்த நன்றியைகூறி நிற்கின்றார் கலைக்காவலன் குமாரு யோகேஸ் அவர்கள்

leave a reply