இலங்கைத்தமிழர் நலன்புரிச்சங்கத்தின் 30வது அகவை நிறைவுவிழா 15.09.2018 அன்று 25 வருடங்களாக தொடர்ந்து தலைமைப்பணியாற்றியமைக்காக திரு. கந்தையா அம்பலவாணபிள்ளை அவர்களுக்கு என்னெப்பெற்றால் மக்களால் இலங்கைத்தமிழர் நலன்புரிச்சங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வளங்கி மதிப்பளிக்கப்பட்ட்டார்….
கஅம்பலவாணபிள்ளை இலங்கைத்தமிழர் நலன்புரிச்சங்கத்திரால் தங்கப்பதக்கம் வளங்கி மதிப்பளிக்கப்பட்டார்….

Post navigation
Posted in: