Breaking News

பாரிஸில்அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்“முழுநீள நகைச்சுவை நாடகம் மேடையேறுகிறது!!

பாரிஸில் SKAF இன் 10வது ஆண்டுவிழாவில் 11.11.18 பாரிஸ் பாலம் படைப்பகம் வழங்கும் அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்“முழுநீள நகைச்சுவை நாடகம் மேடையேறுகிறது!! சிரிப்பு சிந்தனை நிறைந்த இந்த நாடகத்தை எழுதி இயக்கிறார் மூத்த நாடகவியலாளர் J.A.சேகரன் அவர்கள்,

கலாரசிகர்களை குதூகலத்துடன் குலுங்கச்சிரிக்க வைக்கப்போகிறவர்கள்.
சிரிப்புச்சித்தன் சிறிஅங்கிள், J.A.சேகரன், பகீர்பகிடியன் பரமேஸ் மாஸ்ரர், இளம்ஜோக்கர் பிரசாத் றோபேட், குறும்பட திரைப்பட,நாடக நடிகை அகிலா, கே.பி.லோகதாஸ், இசைபாடல் A.யோகராஜா, பின்னணிகுரல் T.ஜஸ்ரின்,
இத்துடன் இன்னும் பல கலைநிகழ்வுகள்.
அனைவரையும் அன்புடன் அழைகிறார்கள்

APPAN KARATE INTERNATIONAL
நிர்வாகத்தினர்

மண்டப முகவரி
THEATRE SAINT LEON
1,PLACE DU CARDINAL AMETTE
PARIS 75015
M: LA MOTTE -PICQUET -GRENELLE (M,6,8,10)
காலம் 11.11.18 நேரம் பி.ப.13.00 மணி
குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்வு ஆரம்பமாகும்
நன்றி!

leave a reply