Breaking News

இளம் கலைஞர் பாரத் சிவநேசனின்பிறந்தநாள் வாழ்த்து 26.11.1

ஊடகத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞரான சிவநேசன் அவர்களின்  மூத்த மகன் பாரத்  அவர்கள் 26.11.18இன்று தனது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார்.

இவர் இளம் தாளவாத்திக்கலைஞராக சிறந்து வரும் ஓர் கலைஞர்ஆவார் இவரை அன்பு அப்பா , அம்மா ,தம்பிமார் பெரியப்பாகுடும்பத்தினர்,  பெரியம்மாகுடும்பத்தினர்,  மாமாமார்,  மாமிமார் குடும்பத்தினர், சித்தப்பாமார் குடும்பத்தினர்,   உற்றார், உறவினர்,  நண்பர்களும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

இவர் கலையுலகில் இன்னும்பலசாதனைகள் செய்து தான்கண்ட கனவை நனவாக்கி கலைவாழ்வில் சிறந்தோங்க

அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து நிற்கின்றது

leave a reply