Breaking News

நகுலா சிவநாதன் எழுதிய நதிக்கரை நினைவுகள்நுால் அறிமுகவிழா 16.12.2018

திருமதி நகுலா சிவநாதன் அவர்கள் எழுதிய நதிக்கரை  நினைவுகள் நுால் அறிமுகவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.12.2018   15.00 மணிக்கு அறிமுகவிழா ஆரம்பமாக உள்ளது,

இவ்விழாவில் படைப்பாளிகள், ஆர்வலர்கள், வாசகர்கள்
கலந்து சிறப்பிக்க அழைக்கின்றார் நுாலின் ஆசிரியர் நகுலா சிவநாதன்

leave a reply