அம்மா“குறும்படத்துக்காக கே.பி.லோகதாஸ் (நான்) பாடகியும், நடிகையுமான தர்ஷினி தோன்றும் காட்சி!! இந்த குறும்படத்தில் அப்பா, மகன்,என்று இருவேடத்தில் நடித்திருந்தேன். அப்பா வேடத்திற்கு ஈழத்தமிழ் விழி புனிதமலர் ஜோடியாகவும் மகன் வேடத்திற்கு தர்ஷினி ஜோடியாகவும் நடித்திருந்தார்கள். தயாரிப்பு பிரான்ஸ் சுபர்த்தனா மூவிஸ் (படைப்பகம்) எழுத்து இயக்கம் கி.தீபன். „அம்மா“குறும்படத்தின் ஒளிப்படம் இது.!!
அம்மா“குறும்படத்துக்காக கே.பி.லோகதாஸ் தர்ஷினி தோன்றும் காட்சி!

Post navigation
Posted in: