இளம் கலைஞர்களை சிறப்பிக்கின்ற வகையிலும் நேற்றய தினம் இடம்பெற்ற தமிழ் மின்னல்
நிகழ்வு வெகு சிறப்பாக தெரிவுப்போட்டிகள் இடம்பெற்று கௌரவிப்புக்களும் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்டவர்கள் தங்கள் திறமைகளைக்காட்டி வெற்றி பெற்றதோடு நிறைந்த பார்வையாளர்களும் கலந்து ஊக்கிவித்தது மகிழ்வாகும்
சுவிசில் தமிழ் மின்னல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது !

Post navigation
Posted in: